இடத்தை மாற்றிய குரு.., கண்ணீர்விட்டு கதறப்போகும் 3 ராசிகள்

நவகிரகங்களில் யோக நாயகனாக விளங்க கூடிய குருபகவான் தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்த வருகின்றார்.

குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார்.

அந்தவகையில், மிருகசீரிட நட்சத்திரத்தில் குருவின் பெயர்ச்சி ஆகஸ்ட் 20 செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

அன்றைய தினம் மாலை 5:22 மணிக்கு குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் இருந்து மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் நுழைவார்.

இதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் சிரமத்தை அனுபவிக்கப்போகின்றனர்.

ரிஷபம்

  • வரப்போகும் ஆண்டில், வேலையில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
  •  பணம் கடனாகக் கொடுத்திருந்தால் அதைத் திரும்பப் பெறுவதில் சிரமம் இருக்கலாம்.

சிம்மம்

  •  இந்த நேரத்தில் உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும்.
  • குடும்பத்தில் கருத்து வேறுபாடு அல்லது வெறுப்பு சூழ்நிலை ஏற்படலாம்.

கன்னி

  •  குருவின் பெயர்ச்சி சில சிக்கல்களைக் கொண்டு வரலாம்.
  • இந்த நேரத்தில் பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும்.
  • வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள்.
  • எந்த ஒரு பெரிய முடிவையும் எடுக்கும் போது பெரியவர்களின் ஆலோசனையை நாடுங்கள்.

மறக்காமல் இதையும் படியுங்க  2025-ஐ புரட்டிப் போடப் போகும் சனி-குரு பெயர்ச்சி.. ராகுவோடு சேரும் கேது- இனி என்ன நடக்கும்?
Shares