ரக்சா பந்தன் 2024: இந்த ராசிப்படி ராக்கி கட்டினால் சகோதரரின் தலைவிதி மாறுமாம்- இத தெரிஞ்சிட்டு கட்டுங்க

இந்த புனித நாளை கொண்டாடுவதற்கு சில விதிமுறைகள் இருப்பதற்காக கூறப்படுகிறது. ஆனால் இன்று யாரும் இந்த விதிகளைப் பின்பற்றுவதில்லை.

சகோதரனின் கையில் ராக்கி கயிறு கட்டும் பொழுது சகோதரரின் ராசிப்படி கட்டினால் அவர்களின் ஆயுள் அதிகரிக்கும் எனக் கூறப்படுகின்றது.

அந்த வகையில், யாருக்கு என்ன நிறத்தில் ராக்கி கட்ட வேண்டும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

 

மேஷ ராசி சிவப்பு நிறம் செவ்வாயின் நிலை வலுப்பெறும்.
ரிஷப ராசி வெள்ளை நிறம்  சுக்கிரனின் நிலை வலுப்பெறும்.
மிதுன ராசி பச்சை நிறம்  புதன் கிரகத்தின் நிலை வலுவடையும்.
கடக ராசி வெள்ளை நிறம்  சந்திரன் வலுப்பெறும்.
சிம்ம ராசி சிவப்பு அல்லது மஞ்சள் நிறம் சூரியனின் நிலை வலுப்பெறும்.
கன்னி ராசி பச்சை நிறம் புதன் கிரகம் நற்பலன்களை தரும்.
துலாம் ராசி வெள்ளை நிறம் சுக்கிரன் மற்றும் சந்திரன் இருவரும் ஜாதகத்தில் பலம் பெறுவார்கள்.
விருச்சிக ராசி சிவப்பு நிறம் செவ்வாய் பலம் பெறுவார்
தனுசு ராசி மஞ்சள் நிறம் வியாழன் நிலையை பலப்படுத்துகிறது.
மகர ராசி நீல நிறம் சனி கிரகத்தின் நற்பலன்கள் அதிகரிக்கும்.
கும்ப ராசி வான நீல நிறம்  சனி கிரகம் வலுப்பெறும்.
மீன ராசி மஞ்சள் நிறம் வியாழன் கிரகம் வலுப்பெறும்.

ராக்கி கட்ட உகந்த நேரம்

  • ரக்ஷாபந்தன் சடங்கு நேரங்கள் – 01:30 PM முதல் 09:07 PM வரை.
  • ரக்ஷாபந்தனுக்கான பிற்பகல் நேரம் – 01:42 PM முதல் 04:19 PM வரை.
  • ரக்ஷாபந்தனுக்கான பிரதோஷ கால முஹூர்த்தம் – மாலை 06:55 முதல் இரவு 09:07 வரை.

மறக்காமல் இதையும் படியுங்க   இந்த ராசிக்கு இனி வாழ்க்கையில் மகிழ்ச்சியை அள்ளி தரும் சனி பகவான்
Shares