வி வாகரத்து க்கு பிறகு 3வது குழந்தை பெற்றுக் கொள்வேன்… டி. இமானின் முதல் மனைவி சொன்ன சீ க்ரெட்!! இமானுக்கு ச வா ல்…!!
இசையமைப்பாளர் இமான் தன் முதல் மனைவியை விவகரத்து செய்து விட்டு தற்போது இரண்டாவது திருமணம் சமீபத்தில் தான் செய்துகொண்டார். இதை பார்த்த இமானின் முதல் மனைவி ஆ த்திரத் தில் தனது வாழ்க்கையில் நானும் இரண்டாவது திருமணம் செய்து கொள்வேன் என்று ச வால் வி ட்டுள்ளார்.
தமிழ் திரைப்படத்தில் முன்னணி இசையமைப்பாளர் டி இமான் கடந்த 2008 ஆம் ஆண்டு மென்பொருள் பொறியாளரான மோனிகா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இதனை தொடர்ந்து திருமணம் முடிந்து தற்போது இமானுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. திடீரென இமான் தன் மனைவி மோனிகாவை வி வாகர த்து செய்தார்.
மேலும் இதனை தொடர்ந்து இமான் தன் மனைவியை பி ரிந்து த னியாக வாழ்ந்து வந்த நிலையில் சமீபத்தில் இரண்டாவதாக திருமணம் செய்தவக ஒரு செய்தியை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார். இதன் பின் சமீபத்தில் எமிலி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து செய்தார்.
திருமண புகைப்படங்கள் கூட சமூக வலைதிலத்தில் வெளியாகி வை ரளாக ப ரவி யது. இதை பார்த்து க டுப்பா ன முதல் மனைவி மோனிகா 12 வருடமாக உங்களுடன் வாழ்ந்து வந்தது என் வாழ்கையில் பெரும் இ ழப்பு மற்றும் நான் ஒரு மு ட்டா ள் இத்தனை வருடம் ஒருவருடன் வாழ்ந்து அவரின் இடத்தை எப்படி ரீபிளேஸ் செய்ய முடிகிறது என்று கூறி இருந்தார்.
மேலும் இதனை தொடர்ந்து ஒரு செய்தியை பற்றி பேசிய முன்னால் நடிகர் பயில்வான் ரங்கநாதன் இமான் முதல் மனைவி மோனிகா இரண்டாவது திருமணம் செய்து ஒரு குழந்தை பெ த்துகுவேன் என்று ச வா ல் விட்டதாகா கூறியுள்ளார்.