கொடு மக் காரி மாமியாரிடம் இருந்து மகனை காப்பாற்றிய பாக்யா.. இப்படி நாக்கில் நரம்பு இல்லாமல் பேசுறீங்களே ஈஸ்வரி..!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி அமிர்தாவை பார்த்து உங்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்கிற ஐடியாவை கிடையாதா மறுபடியும் உன் முதல் கணவர் வந்தா நீ எப்படி தப்பிப்ப உங்களுக்குனு ஒரு குழந்தை இருந்தால் தானே ஒரு பிடிப்பு இருக்கும் என பேசுகிறார்.

இதனால் அமிதா அழுது கொண்டிருக்கிறார் உடனே ராமமூர்த்தி மற்றும் பாக்கிய போதும் இதுக்கு மேல எதுவும் பேசாதீங்க என கூறுகிறார்கள் உடனே அமிர்தாவே மாடிக்கு போக சொல்கிறார் பாக்கியா, அமிர்தாவை பார்த்து அத்த பேசியதை எதுவும் பெருசா எடுத்துக்காத எனக் கூறுகிறார்.

எனக்கும் குழந்தை பெத்துக்க ஆசையா தான் இருக்கு ஆனா உங்க பையன் தான் இப்போதைக்கு வேண்டாம்னு சொல்லிட்டாரு எனக்கூற அதெல்லாம் எனக்கு தெரியும் நீ எதுவும் பேசாத நான் அத்தை கிட்ட பேசுகிறேன் எடுத்து புரிய வைக்கிறேன் என கூறுகிறார்.

அதே போல் ராமமூர்த்தி ஈஸ்வரியிடம் நீ என்ன இப்படி நாக்குல நரம்பில்லாமல் பேசுற அந்த பொண்ணு பாவம் அழுதுகிட்டே போகுது என பேச நீங்களே என்னை புரிஞ்சுக்கலையா அவங்களுக்குன்னு ஒரு குழந்தை வேண்டாமா? என பேசுகிறார். உடனே கோவிலுக்கு செல்கிறார் அமிர்தா.

அங்கு எழில் வர எழில் இடம் நடந்த உண்மையை கூறுகிறார் ஆனால் வீட்டில் கேட்க கூடாது என கூறுகிறார் நான் பேசாமல் எங்க அம்மா வீட்டுக்கு போய் விடுட்டா எனவும் பேசுகிறார் உடனே இதில் கோபப்பட்டு நீ வீட்டுக்கு வா என வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.

வீட்டிற்கு சென்ற அமிர்தா இருவரும் நிற்க ஈஸ்வரி பாட்டியை வேக வேகமாக கூப்பிடுகிறார் அதுமட்டுமில்லாமல் என்ன சொன்னீங்க அமிதாவிடம் குழந்தையை பற்றி எனக் கேட்கிறார் அதுக்குள்ள வத்தி வச்சிட்டாலா அவ என பேசுகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் ஈஸ்வரி ஆமா குழந்தை பெத்துக்களையான்னு கேட்டேன் அதுக்கு என்னவாம் ஏன் அவ உன்கிட்ட நிலா மட்டும் நம்ம குழந்தையாக இருக்கட்டும் சொல்லிட்டாளே என பேசுகிறார் இதனால் எழில் கோபப்படுகிறார் கை நீட்டி பேசுகிறார். மேலும் ஈஸ்வரி நான் சொல்றத கேட்டுக்கிட்டு இருந்தா இருங்க அப்படி இல்லன்னா என கூறும் பொழுதே பாக்கியா எழில் நீ வீட்டை விட்டு வெளியே போ என கூறிவிடுகிறார்.

எங்கே ஏழில் இன்னும் அவமானப்பட்டு கொண்டு நிற்பானோ என எண்ணி தான் பாக்கியா வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார் இதனால் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்கள்.

மறக்காமல் இதையும் படியுங்க  நடிகர் சிவ ராஜ்குமாருக்கு அமெரிக்காவில் தீவிர சிகிச்சை! எனன் ஆனது?
Shares