400 ஆண்டுகளின் பின் சனியின் நட்சத்திர மாற்றம்… மகிழ்ச்சியின் உச்சத்தை தொடப்போகும் ராசியினர் இவர்கள் தானாம்!

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்ப்படுகின்றது.

இந்து சாஸ்திரம் மற்றும் ஜோதிட சாஸ்திரத்தை பொருத்தவலையில் சனிபகவானுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. சனிபகவான் நீதியின் கடவுளாக பார்க்கப்படுகின்றார்.

அவர் அவர் செய்யுமட் நன்மை தீமைக்கு ஏற்ப கரும பலன்கனை நீதி தவறாது கொடுக்கும் சனி மாற்றமானது மிகவும் வலிமை வாய்ந்தது. சனியின் கோப பார்வையில் சிக்கினால் வாழ்க்கையே பாழாகிவிம்.

சனி பகவான் ராசியை மாற்ற 2 1/2 ஆண்டுகள் ஆகும். அதே சமயம் இவர் நட்சத்திரத்தை மாற்ற 400 நாட்கள் ஆகும்.அந்த வகையில் எதிர்வரும் ஆகஸ்ட் 19 ஆம் திகதி சனி நட்சத்திர மாற்றம் நிகழுப்போகின்றது.

குறித்த இடமாற்றமானது குறிப்பிட்ட சில ராசியினருக்கு பொருளாதார ரீதியில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தப்போகின்றது.அப்படி நிதி ரீதியில் மகிழ்ச்சியின் உச்சத்தை தொடப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்கலாம்.

மேஷம்

மேஷ ராசியினருக்கு இந்த சனி நட்சத்திர மாற்றமானது பல்வேறு வகையிலும் சாதக பலன்களை கொடுக்கவுள்ளது.இந்த காலகட்டத்தில் வியாபாரத்தில் எதிர்பாராத அளவு அசுர வளர்ச்சி ஏற்படும்.

நிதி ரீதியில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். தொழில் செய்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது.
ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு சனியின் நட்சத்திர மாற்றமானது அமோகமான பலன்களை கொடுக்கப்போகின்றது. தொழில் ரீதியில் இடமாற்றம் ஏற்பட அதிக வாய்ப்பு காணப்புடுகின்றது. பதவி உயர்வு, சம்பள உயர்வு நிச்சயம்.

திருமண வாழ்க்கையில் மகிழ்சி அதிகரிக்கும். எதிர்பாரத வகையில் பணவரவுகள் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் ஆரம்பிக்கு எல்லா விடயங்களிலும் வெற்றி கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.
சிம்மம்

சிம்ம ராசியினருக்கு இந்த சட்சத்திர மாற்றமானது சிறப்பாக இருக்கும். ஆன்மிக விடயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உயர்கல்விக்கு சாதகமாக காலகட்டமாக அமையும்.

மனதில் ஒரு இனம் புரியாத தெளிவும் அமைதியும் பிறக்கும். வியாபாரத்தில் சிறப்பான லாபத்தை பெற முடியும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சி மாபெறும் மாற்றத்தை கொடுக்கப்போகின்றது. தொழில் விடயங்களின் நல்ல முன்னேற்றம் காணப்டும்.

நிதி ரீதியில் அசர வளர்ச்சி ஏற்படும். இந்த காலகட்டம் வாழ்வில் வெற்றிகளை குவித்து மகிழ்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு செல்லும்.
கும்பம்

சனிபகவானின் செந்த ராசியான கும்பத்துக்கு சனி நட்சத்திர பெயர்ச்சி பெரும் அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகின்றது. சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

மறக்காமல் இதையும் படியுங்க   இந்த ராசிக்கு இனி வாழ்க்கையில் மகிழ்ச்சியை அள்ளி தரும் சனி பகவான்

பணவரவு சிறப்பாக இருக்கும்.குடும்பத்தில் மங்களகரமாக விடயங்கள் எதிர்பார்த்தபடி நடக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் ஒற்றுமை அதிகரிக்கும்.

Shares