சிம்மத்தில் 2 ராஜயோகங்களை உருவாக்கும் சூரிய பகவான் ஜாக்பாட் எந்த ராசிகளுக்கு?

கிரக்கப்பெயர்ச்சியின் படி ஒவ்வொரு கிரகங்களும் தனது சழற்சியை மாற்றி கொள்ளும். இதனால் ஒவ்வாரு ராசிக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும்.

இதனடிப்படையில் பார்த்தால் சூரிய பகவான், வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி அன்று இரவு 07:53 மணிக்கு கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ந்து வரும் செப்டம்பர் 16ஆம் தேதி வரை நீடிக்கும்.

சிம்ம ராசியில் புதன் பகவானும் சுக்கிர பகவானும் ஏற்கனவே பயணம் செய்து வருகின்றனர். இவர்கள் சூரியனுடன் இணையும் போது 2 அபூர்வ இராஜயோகங்கள் உருவாகும்.

இது ஜோதிடத்தின் மூலம் மிகப்பெரிய ஒரு அதிஷ்டமாக பார்க்கப்படுகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

மேஷம்

இந்த சூரியப்பெயர்ச்சியால் மேஷ ராசியினர் பெரும் குஷியாக இருக்கலாம். இந்த நேரத்தில் பல நிதி நன்மைகளை நீங்கள் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக கிடைக்கும்.

முதலில் நீங்கள் ஒரு விஷயத்தை ஆரம்பிக்கும் போது அதை யாரிடமும் சொல்லாமல் ஆரம்பித்தால் அது நீங்கள் நினைத்ததை விட பன்மடங்கு வெற்றியில் வரும்.

முன்னர் குடும்பத்தில் பல இன்னல்களை சந்தித்து வந்திருப்பீர்கள் வாழவே விருப்பம் இல்லாமல் போய் இருக்கும். இதை எல்லாம் இந்த கால கட்டத்தில் ஒரு முடிவிற்கு கொண்டு வரலாம். எனவே முழு வேலையாக முயற்சியில் இறங்குங்கள்.

ரிஷபம்

ரிஷபம் என்றாலே அதிஷ்டமா என்று கேட்டால் ஆம் என்று தான் கூற முடியும். இந்த ராசியினருக்கு அவ்வளவு எளிதில் கஷ்டங்கள் வராது. இந்த சூரியப்பெயர்ச்சியால் நீங்கள் உங்கள் வேலையில் எந்தவொரு தடைகளும் இல்லாமல் வெற்றியாக முடிக்கலாம்.

நீங்கள் வேலை செய்யும் இடத்தில் புதிய வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அமையும் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். ஒரு விஷயம் கிடைக்க நீங்கள் நீண்ட நாட்களாக போராடிப்பீர்கள் அது இந்த பெயர்ச்சி மூலம் இல்லாமல் போகும்

சிம்மம்

இந்த சூரியப்பெயர்ச்சிக்கு முக்கியமான ராசியே நீங்கள் தான். உங்கள் ராசியில் உருவாகப்போகும் 2 ராஜயோகங்களால் உங்களுக்கு அதிஷ்டம் கிட்டும் வாய்ப்பு அதிகம்.

ஒருபோதும் வாய்ப்பை தவற விடாதீர்கள். இதுவரை இருந்த பொருளாதார சிக்கல் இல்லாமல் போகும். நேர்மறையான ஆற்றல்கள் நிறைவாக காணப்படும். பணத்தின் வரவிற்கு உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் வெற்றியடைந்துகொண்டே செல்வீர்கள். ஆன்மிக காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எல்லா வேலைகளிலும் எதிர்பார்த்த பலன் பெறுவீர்கள்.

மறக்காமல் இதையும் படியுங்க   கேந்திர திரிகோண ராஜயோகம்: செப்டம்பர் மாதம் முதல் அதிர்ஷ்டம் பெருகப் போகும் ராசிகள்
Shares