கார்த்திக் அரங்கேற்றும் புதிய ஆட்டம்! ரம்யா என்ன செய்ய போகிறார்? விறுவிறுப்பில் கார்த்திகை தீபம்

ரம்யாவிற்கு பிடிக்காமல் கார்த்திக் செய்யும் அதிரடி ஆட்டம் சம்பவத்தில் கடுப்பாகிய ரம்யா விறுவிறுபாபக வெளியாக இன்றைய எபிசோட் ப்ரொமெரா.

கார்த்திகை தீபம்

தமிழ் சின்னத்திரையில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரொமொவில் ரம்யாவின் முகத்திரையை கிழிக்க நினைக்கும் கார்த்திக் ஒரு புதிய திட்டம் தீட்டியுள்ளார்.

வீட்டில் ரம்யாவிற்கு மாப்பிளை பார்த்துள்ளனர். ஆனால் இது ரம்யாவிற்கு பிடிக்கவில்லை. தனக்கு பார்த்திருக்கும் மாப்பிளைக்கு போன் பண்ணி நாளை பெண்பார்க்க வரும்போது என்னை பிடிக்கவில்லை என கூற வேண்டும்.

என்று கூற அந்த மாப்பிளையும் நாளை பெண்ணை நேரில் பார்த்து விட்டு பெண்ணை பிடிக்கவில்லை என கூறுகிறேன் என கூறுகிறார். ஆனால் அடுத்த நாள் பெண் பார்க்க வரும்போது அவர் பெண்ணை பிடித்திருக்கிறது என கூறுகிறார்.

இதனை தொடர்ந்து ரம்யாவிற்கு எதிராக கார்த்திக் எடுக்கப்போகும் அடுத்த அதிரடியான திட்டம் என்ன என்பது குறித்து இன்றைய எபிசோட்டில் நடக்கவிருப்பது மக்களிடையே எதிர்பார்க்கப்டுகிறது.

மறக்காமல் இதையும் படியுங்க   5 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த வடிவேலு: நீதிமன்றம் மூலம் அவகாசம் கேட்ட சிங்கமுத்து