சனியால் இன்னும் 5 நாட்களில் கிடைக்கும் பணமழை! நனைய போகும் 5 அதிஷ்ட ராசிகள் இதோ

சனிபகவானால் இன்னும் ஐந்து நாட்களில் பணமழையில் நனையும் 5 ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஜோதிடங்களில் கிரகத்தின் இயக்கங்களினால் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் நிலையில், ஜுன் 30ம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் சனி பகவான் கும்ப ராசியில் பின்னோக்கி தனது பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

இவ்வாறு பயணத்தை மேற்கொண்ட சனிபகவான் நவம்பர் மாதம் 15ம் தேதி வரை பிற்போக்கு நிலையில் இருப்பார்.

இத்தருணத்தில் சில ராசியினருக்கு சுப பலன்களாக இருக்கும் நிலையில் எந்த ராசியினர் பணமழையில் நனைவார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மேஷம்

கும்ப ராசியில் சனியின் பிற்போக்கு பயணத்தினால் மேஷ ராசியினருக்கு மிகுந்த மரியாதை கிடைப்பதுடன், கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைத்து தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். மேலும் உங்களது விருப்பதையும் சனிபகவான் நிறைவேற்றுவார்.

ரிஷபம்

சனி பகவானின் இந்த சஞ்சாரத்தால் ரிஷப ராசியினர் அரசு பணிகளில் சிறப்பான வெற்றியை பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதுடன், நவம்பரில் பெரிய வெற்றிகளையும் பெறுவீர்கள். வருமானம் அதிகரிப்பதுடன், இந்த காலத்தில் செல்வமும் அதிகரிக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு இந்த காலக்கட்டத்தில் தொழில் மற்றும் நிதி வாழ்க்கையில் பெரும் வெற்றியை காண்பதுடன், சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் முடிந்த நிலையில், வராமல் தாமதமாகும் பணம் திரும்ப வரும்.

தனுசு

தனுசு ராசியினரின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படுவதுடன், பணியில் பாராட்டும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் கிடைக்கும். சனி பகவானின் ஆசியை முழுமையாக நீங்கள் பெறுவீர்கள்.

மகரம்

மகர ராசியினருக்கு முன்பை விட நிதிநிலை முன்பை விட மிகவும் வலுவாக இருப்பதுடன், வங்கிக் கணக்கில் பணம் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. புதிய சொத்துக்கள் வாங்குவதற்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். குடும்பத்தின் சுகபோகங்களை முழுமையாக அனுபவிப்பீர்கள்.

மறக்காமல் இதையும் படியுங்க  2025-ஐ புரட்டிப் போடப் போகும் சனி-குரு பெயர்ச்சி.. ராகுவோடு சேரும் கேது- இனி என்ன நடக்கும்?
Shares