எண்கணிதம் நியூமோலோஜின் படி ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவர்கள் வாழ்கையின் அடிப்படை எல்லாவற்றையும் தெளிவாக கூறிவிடலாம்.
எண் ஜோதிடம்
ராசிப்பலன் ஜோதிடத்தை போலவே எண் ஜோதிடத்திலும் அவர்கள் பிறந்த திகதியை வைத்து அவர்களின் அடிப்படை குணாதிஷயங்களை கூறமுடியும் என நம்பப்படுகின்றது.
சில திகதிகளில் பிறந்தவர்கள் எப்போதும் பணத்திற்கு குறைவே இல்லாமல் வாழ்வார்கள் என எண் ஜோதிடத்தின் மூலம் கூறுகின்றனர்.
அதனடிப்படையில் பார்த்தால் 13 ம் திகதியில் பிறந்தவர்கள் சிறந்த பகுப்பாய்வு திறன் கொண்டவர்கள். இவர்களுக்கு எப்படி சம்பாதித்தால் எப்படி பணத்தை ஈர்க்க முடியும் என்பதில் கவனமாக இருப்பார்கள்.
இவர்கள் நிதி அம்சங்களை நன்கு ஆராய்ந்து சரியான முடிவுகளை எடுப்பார்கள். இதை விட இவர்கள் பண விஷயத்தில் மிகவும் சிக்கனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த காரணங்களால் இவர்கள் எதோ ஒரு வழியில் பணம் சம்பாதித்து கொண்டு இருப்பார்கள். 8 ம் திகதியில் பிறந்தவர்கள் அதிஷ்டடசாலிகள்.
இவர்களிடம் எது வந்தாலும் அது அப்படியே இருக்கும். இவர்களிகன் குணத்தின் அடிப்படையில் பார்த்தால் செல்வம், வெற்றி, நிதி, புத்திசாலித்தனத்துடன் தொடர்புடையதாக இருப்பார்கள்.
இவர்களிடம் பணச்செல்வம் வந்தால் இது அவர்களிடம் இருந்து ஒரு போதும் விலகிச்செல்லாது. இவர்கள் நிதி விஷயத்தில் மிகவும் புரிதலுடன் இருப்பதால் பணத்தை ஈர்க்கும் திறன் கொண்டவர்களாக கருதப்படுகின்றனர்.
இவற்றைபோல தான் 17 ம் திகதியில் பிறந்தவர்கள். இவர்களிடம் தந்திரமாக செயல்படும் திறன் இருக்கிறது. அதனால் இவர்கள் மிகவும் புத்திசாலியாக கருதப்படுகின்றனர்.
இவர்களிடம் பணம் எப்போதும் குறையாமல் இருக்க தனது தந்திரத்தை எப்போதும் பயன்படுத்தி கொண்டு இருப்பார்கள்.