“இதை எதிர்பார்க்கவே இல்ல”…. மணமேடையில் மணமகன் செய்த காரியம்….. வாயடைத்துப் போன மணப்பெண்….!!!

மணமேடையில் திருமணம் முடிந்து மணப்பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைக்கும் போது திடீரென மணமகன் மணமகளுக்கு முத்தம் கொடுத்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக திருமணம் என்றாலே சொந்தங்கள் கூடி மகிழ்ச்சியாக நடப்பது தான்.

அது பல வருடங்களுக்கு அழியாத நினைவுகளாக இருக்கும். இங்கு ஒரு திருமணத்தில் மணமக்கள் மணப்பந்தலில் அமர்ந்து கொண்டிருக்கும்போது மணமகன் மணமகளின் நெற்றியில் குங்குமம் வைக்கிறார். அப்போது திடீரென மணமகளின் கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத மணமகள் வெட்கத்தில் சிரித்துக் கொண்டே தலைகுனியும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மறக்காமல் இதையும் படியுங்க   திருமணமானவர்கள் இந்த தவறை மறந்தும் செய்யாதீங்க.. வாழும் போதே நரகம் தெரியும்
Shares