நிச்சியதார்த்த விழாவில் தமிழ் பாடலுக்கு நடனமாடி கலக்கிய மணப்பெண்- செம வீடியோ!!

திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு. ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான். திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது.

திருமண நிகழ்ச்சிகளுக்காக ஒரு சிலர் கோடி கணக்கில் பணத்தை வாரி இறைக்கிறார்கள். சமீப காலமாக சாமானிய மக்களே தங்கள் திருமணத்தை சினிமாவை போல எடுக்க விரும்புபவர்கள்.. புகைப்படம், வீடியோ எடுப்பது போய், பாடல், நடனம், கச்சேரி என்று தூள் கிளப்புகிறார்கள். இதோ நிச்சியதார்த்த விழாவில் மணப்பெண் போடும் ஆட்டத்தைப் பாருங்க..

Shares