அழுது கொண்டிருக்கும் சிறு குழந்தையை பூனைக்குட்டி தேற்றும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மனிதர்களுக்கு செல்ல பிராணிகள் மீது எப்போதும் தனி ஈர்ப்பு உண்டு.
அவைகளை பிராணிகளாய் மட்டும் பார்க்காமல் உணர்வோடு வளர்த்து வீட்டில் ஒருவராய் சேர்த்துக்கொள்வர்.
தன் மீது அதீத பாசம் காட்டுப்பவர்கள் மீது செல்ல பிராணிகளும் அதிக பாசம் காட்டும்.
குறிப்பாக அந்த வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தையை இரண்டாம் தாய்போல் பார்த்துக்கொள்ளும். அப்படி ஒரு காட்சிதான் இது.