உலக தமிழர்களை முதல் பாடலிலேயே திரும்பிப் பார்க்க வைத்த இந்திரஜித்..!

தமிழ் சின்னத்திரையில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் உள்ளது, அதில் ஒன்று பாடல் நிகழ்ச்சிகள்.

விஜய்யில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எப்படி பெரிய அளவில் கொண்டாடப்படுகிறதோ அதே அளவிற்கு ஜீ தமிழில் உள்ள சரிகமப நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது.

தற்போது சரிகமப 4வது சீசன் வெற்றிகரமாக தொடங்க ஒளிபரப்பாகி வருகிறது. விறுவிறுப்பாக நடந்து முடிந்த ஆடிஷன் மூலமாக மொத்தம் 24 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விபரங்கள் காணொளியில்….

மறக்காமல் இதையும் படியுங்க   பிரபல பாடசாலையில் போதைப்பொருள்; மாணவர்களின் மோசமான பக்கம் அம்பலம் !
Shares