jaffna7news

no 1 tamil news site

News

மருமகனை காதலித்து திருமணம் செய்து கொண்ட மாமியார்… பின்னர் நடந்த அதிர்ச்சி..!!

மருமகனை காதலித்து மாமியார் ஒருவர் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.பவம் ஒன்று உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

முஸாபர் நகரைச் சேர்ந்த 50 வயது பெண் தனது மருமகனுடன் காதல் வலையில் விழுந்துள்ளார். 2 பேரக் கு.ழ.ந்தைகளுக்கு பாட்டியான அவர், தன்னை விட சரிபாதி வயதுள்ள மருமகனுடன் காதல் வயப்பட்டதற்கு க.டு.ம் எ.தி.ர்ப்பு கி.ள.ம்பியுள்ளது. இதனால், காதல் மயக்கத்தில் இருந்த அந்த ஜோடி, கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

எதோ ஒரு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்த நிலையில், மீண்டும் நேற்று வீடு திரும்பியுள்ளனர். பி.ர.ச்சனைகளை மறந்து தங்களை மீண்டும் சேர்த்துக் கொள்வார்கள் என நினைத்து அவர்கள் திரும்பி வந்துள்ளனர்.ஆனால், செய்துள்ள காரியத்தை மறக்க முடியாத குடும்பத்தினர் மற்றும் ஊர்மக்கள், அவர்களை க.டு.மையாக எ.தி.ர்த்துள்ளனர்.

அப்போது, இருவரும் பதிவு திருமணம் செ.ய்.து கொ.ண்.டதாகவும், ஆதலால் தங்களை வாழ விடுமாறு கெ.ஞ்.சியுள்ளனர். ஆனால், இதனை ஏற்றுக் கொள்ளாத குடும்பத்தினர், போ.லீ.சாருக்கு தகவலை தெரிவித்தனர்.

அதன்படி, விரைந்து வந்த போ.லீ.சார், பொது ஒழுக்கத்துக்கு அ.ச்.சு.றுத்தலாக இருக்கக் கூ.டு.ம் என்ற பிரிவில் அவர்கள் மீது வ.ழ.க்.குப் ப.தி.வு செ.ய்.த போ.லீ.சார், மாமியாரையும் மருமகனையும் கை.து செ.ய்.தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares