மட்டக்களப்பில் பெரும் சோக சம்பவம்… விபரீத முடிவெடுத்து உயிரிழந்த இளம் பெண்!

மட்டக்களப்பு பகுதியில் இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் களுவாஞ்சிகுடி – பெரியபோரதீவு கிராமத்தை சேர்ந்த 21 வயதான இளம் பெண்ணொருவரே நேற்று (09-05-2024) மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கலைத்துறையில் ஆர்வம் மிக்க இவர் வளர்ந்து வரும் இளம் ஓவியர் என்று தெரிவிக்கப்படுகிறது.

பெண்ணின் மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மறக்காமல் இதையும் படியுங்க   பிரபல பாடசாலையில் போதைப்பொருள்; மாணவர்களின் மோசமான பக்கம் அம்பலம் !
Shares