தமிழீழ அரசியல்த்துறை துணைப் பொறுப்பாளர் தாயார் காலமானார்!

தமிழீழ அரசியல்த்துறை துணைப் பொறுப்பாளர் திரு.சோ.தங்கன் (சுதா) தாயார் திருமதி. பரமேஸ்வரி சோமசுந்தரம் மரணமடைதிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் இன்றையதினம் (07.05.2024) வவுனியாவில் காலமானார் என தகவல் வெளியாகியுள்ளது.

மறக்காமல் இதையும் படியுங்க   பிரபல பாடசாலையில் போதைப்பொருள்; மாணவர்களின் மோசமான பக்கம் அம்பலம் !
Shares