இலங்கைப்பெடியனாம். அவன் படிக்க இஞ்ச சிலிர்க்குது. கண் கலங்குது. முதல் நடுவர்கள் யார்??? யூரி யார்? என்ன பாடல் படித்தால் செற் ஆகும் …. எல்லாம் பேர்பெக்டா போட்டிருக்கான்…!

இலங்கைப்பெடியனாம். அவன் படிக்க இஞ்ச சிலிர்க்குது. கண் கலங்குது. முதல் நடுவர்கள் யார்??? யூரி யார்? என்ன பாடல் படித்தால் செற் ஆகும் …. எல்லாம் பேர்பெக்டா போட்டிருக்கான். அதோட இசை என்ற

கடும் பசியோட வந்திருக்கிறான் . இலங்கைல இன்னும் இவனை போல நிறைய பேர் இருக்கிறார்கள் . இந்தப் பாட்டு கார்த்திக் முன்னால பாடியிருந்தா எப்படி இருந்திருக்கும் .

சிறந்த பாடல் தெரிவு அருமை

Shares