நான் விஜய் டிவியை விட்டுட்டு போறேன்:முடிவெடுத்த பிரியங்கா

தற்போது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் 8வது சீசனை பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் ஆகியோர்தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இந்த ஷோவில் தற்போது உலக இசை திருவிழா என்கிற பெயரில் வெளிநாட்டில் இருந்து கலைஞர்கள் வந்திருக்கிறார்கள்.

அதில் மிகா என்ற பெண்ணிடம் மாகாபா ஆனந்த் காமெடியாக பேசுகிறார். இனிமேல் ஆங்கர் பிகா (பிரியங்கா) இல்லை மிகா தான் என கூறுகிறார்.

மாகாபா அப்படியே பேசிக்கொண்டிருக்க ‘நான் விஜய் டிவியை விட்டுட்டு போறேன்’ என பிரியங்கா கூறுவதும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது.

வீடியோ இதோ..

மறக்காமல் இதையும் படியுங்க   Siragadikka Aasai: கொலுவில் விஜயா பாடிய பாடல்! ஒன்ஸ்மோர் கேட்ட அண்ணாமலை
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares