பல நாடுகளில் உண்ணப்படும் வேக வைத்த பாம்பு முட்டை…இது சரியான உணவா? Snake World Egg

வியட்நாம், தாய்லாந்து, இந்தோனேசியா, சீனா, ஜப்பான் போன்ற பல நாடுகளில் பாம்பு மற்றும் முட்டை என இரண்டையும் சாப்பிடுகிறார்கள் இது சரியான உணவா ? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பாம்பு முட்டை

பாம்பு ஒரு கொடிய விஷமுள்ள ஒரு உயிரினமாகும். கோழியின் முட்டையை சாப்பிடுவர். இன்னும் சிலர் காக்கை, குருவி போன்றவற்றின் முட்டைகளை கூட சாப்பிடுவர்.

இப்படி விஷம் நிறைந்த ஒயிரினத்தின் முட்டையும் ஒரு விஷமாக தானே இருக்க வேண்டும். ஆனால் இல்லை பாம்பு முட்டைகளில் விஷம் இருக்காது.

இதை சாப்பிடும் போது கோழி முட்டை போலவே இருக்கும். இந்த பாம்பு முட்டைகள் கருவுறாத முட்டைகளாக இருக்க வேண்டும்.

இதை வனவிலங்கு இன்ஃபார்மர் இணையதளத்தின் அறிக்கையின்படி, பாம்பு முட்டைகளை முறையாக சமைத்து உட்கொள்ளலாம் என்றும், அப்படி உண்டால் கோழி முட்டைகளைப் போலவே, பாம்பு முட்டைகளிலும் அதிக புரதச்சத்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பாம்பு முட்டையில் விஷம் இருக்காது என்றும் சரியாக சமைக்கப்பட்ட பாம்பு முட்டைகளை சாப்பிடவில்லை என்றால் வயிற்று வலி அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையால் நீங்கள் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறக்காமல் இதையும் படியுங்க   திருமணமானவர்கள் இந்த தவறை மறந்தும் செய்யாதீங்க.. வாழும் போதே நரகம் தெரியும்
Shares