குரு பெயர்ச்சி 2024: 12 ராசிகளில் குபேர யோகத்தை பெறும் ராசி யார்?

குரு பெயர்ச்சி 2024ல் எந்தெந்த ராசிகளுக்கு மாற்றம் ஏற்பட போகின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரகங்களின் பெயர் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.

மே 1ம் தேதி மேஷ ராசியிலிருநது விலகி ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடையும் நிலையில், இவை இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாகும்.

இந்த பெயர்ச்சியின் காரணமாக 12 ராசிகளில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை இங்கு காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.

மறக்காமல் இதையும் படியுங்க   கேந்திர திரிகோண ராஜயோகம்: செப்டம்பர் மாதம் முதல் அதிர்ஷ்டம் பெருகப் போகும் ராசிகள்
Shares