சர்க்கரை வியாதி இருக்கும் ஒருவருக்கு அதனை எவ்வாறு சரிச்செய்வது என்பது குறித்து யோசனை இருக்கும். மேலும் சக்கரை நோயானது பரம்பரை வழியாகவும் அல்லது தேவையற்ற உணவு பழக்கங்களினாலும் ஏற்படுகிறது.
இதனை சரிச்செய்வது என்பது அவ்வளவு இலகுவான விடயமாக இருக்காது. தொடர் சிகிச்சையின் மூலம் கட்டுபடுத்தவே முடியும். அந்தவகையில் சக்கரை நோயை நிரந்தரமாக இல்லாமாக்குவது தொடர்பில் தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
சக்கரை நோயின் தாக்கம்
சர்க்கரை நோய் ஏற்பட்ட ஒருவருக்கு ஆயுள் முழுவதும் அதுக்கான சிகிச்சையை பெற வேண்டியிருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் இந்த விடயம் நூறு சதவீதம் உண்மையல்ல சிறந்த மருத்துவம் செய்தால் காலப்போக்கில் குணமடையும்.
மேலும் தன்மைக்கேற்ப நோயின் தாக்கங்கள் மாறுப்படுகிறது. பொதுவாக மனித உடலில் இன்சுலின் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் நோய் தான் சர்க்கரை நோய் என்கிறோம். மேலும் சக்கரை வியாதிகள் இரண்டு வகையாக பிரித்து சிகிச்சையளிக்கப்படுகிறது.
இது போன்ற தாக்கங்கள் முறையான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு இன்மை என்பதால் ஏற்படுகிறது. இதனை சில மருத்துவ குணமிக்க உணவுப் பொருட்களால் கட்டுபடுத்த முடியும். அந்தவகையில் கட்டுபடுத்தும் மருத்துவ குறிப்புகள் குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
கட்டுபடுத்தும் வழிமுறைகள்
இலவங்கப் பட்டையில் சர்க்கரை வியாதிக்கு எதிராக போராடக்கூடிய இயற்கை தாவரங்களில் ஒன்று. இதனால் இதனை உணவில சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இதனால் கொலோஸ்ரோல் மற்றும் சக்கரையின் அளவு உடம்பில் கூடும் போதும் இந்த மருத்துவம் பயன்படுகிறத என ஆராய்ச்சிகளில் கண்டுபிடித்துள்ளனர்.
தருகல்தி என்ற மூலிகையின் வேரை சிறிதளவு எடுத்து அரைத்து பொடியாக்கி அதை தினமும் இரண்டு வேளை பாலில் கலந்து குடித்து வந்தால் இரத்திலிருக்கும் இன்சுலின் அளவு கட்டுப்படுத்தப்படும். மேலும் உடம்பில் இருக்கும் கிருமிகளின் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, கொரோனா போன்ற தொற்றுநோய்களிலிருந்து எம்மை காப்பாற்ற உதவுகிறது.
மஞ்சள் ஒரு அண்டிகேன்சர் தன்மை கொண்டதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இரண்டு கப் மஞ்சள் டீ குடித்து வந்தால் மிகவும் நல்லது. உடம்பிலுள்ள இன்சுலினனில் அளவு கட்டுப்படுத்த முடியும்.