தனது வீடியோவில் தப்பாக கருத்து சொன்னவர்களை வெளுத்துவாங்கும் தமிழ் இளம்பெண்னின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
இணையத்தில் பலரும் தங்கள் திறமைகளை தற்போது வெளிக் காட்டி வருகின்றனர். அப்படி அவர்கள் வெளிக்காட்டும் திறமை உங்களுக்கு பிடித்து இருந்தால் ஒரே நாளில் பிரபலமடைந்து வருகின்றன. ஆனால் சிலர் செய்யும் வீடியோவிற்கு தவறான கருத்துக்களை கமெண்ட் செய்து அவர்களை விமர்சிப்பவர்களும் இந்த இணைய உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அப்படி ஒரு இளம்பெண்ணின் வீடியோவிற்கு இணையவாசிகள் பலர் தவறாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதனால் ஆவேசம் அடைந்த அந்த இளம்பெண் கோபத்தில் வெளியிட்ட வீடியோ தான் இன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. உங்களுக்காக அந்த பெண்ணின் வீடியோ இங்கே இணைத்துள்ளோம் பார்த்துவிட்டு கருத்துக்களை பகிருங்கள்.