இன்றைய ராசிபலன் ஏப்ரல் 19, 2024, குரோதி வருடம் சித்திரை 6 வெள்ளிக் கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள மூலம், பூராடம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று கடந்த சில நாட்களை விட என்று சிறப்பாக இருக்கும். உங்கள் செயல்களில் சரியாக திட்டமிட்டு செயல்படுவதும், இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டியதாக இருக்கும். சக ஊழியர்களை அனுசரித்துச் செயல்படவும். உங்களின் நிதி நிலை மேம்படுத்த முடியும். சொத்து தொடர்பான தகராறுகள் தீரும். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல உறவை பேணவும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். புதிய தொடக்கத்தை உருவாக்க பொன்னான வாய்ப்பை பெறுவீர்கள். என்று நாளின் ஆரம்பம் மிகவும் மகிழ்ச்சிகரமாகவும், வெற்றிகரமாகவும் இருக்கும். அன்றாட பணிகளில் மிகுந்த ஆரோக்கியத்துடன் பங்கேற்பார்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். உணவு விஷயத்தில் கவனம் தேவை.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிறைந்திருக்கும். உடல்நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். வேலைகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். அன்புக்குரிய அவர்களுடன் உறவு கொள்ளப்படும். என்று உங்களின் வேலை மற்றும் செலவுகளை சரியாக திட்டமிட்டு செய்யவும். உங்களின் வியாபாரத்தில் வெற்றி பெற முடியும். உங்கள் வார்த்தைகளை கட்டுப்படுத்தி, இனிமையாக பேசுவது நல்லது.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். என்று உங்களின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டிய நாள். உறவினர்களுடன் விருந்து விழாக்களில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பிஸியாக இருப்பீர்கள். என்று உங்களின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். உங்கள் வேலைகளை ஆர்வத்துடன் செய்து முடிப்பீர்கள். உங்களின் முக்கிய பணிகளை சரியான நேரத்தில் செய்து முடிக்க முடியும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் வாழ்க்கை சிறப்பானதாக, புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளக்கூடிய நாளாக அமையும். என்று அதிகமாக பேசுவதை தவிர்த்து நல்ல விஷயங்களை கேட்க தயாராகுங்கள். மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். உங்களின் ஆரோக்கியத்தில் நேர்மறையான முன்னேற்றம் இருக்கும். புதிய வேலைகளை தொடங்குவதற்கான வாய்ப்பும், வெற்றியும் கிடைக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் மங்களகரமான நாளாக இருக்கும். உங்களின் பழைய முதலீட்டில் இருந்து நல்ல வருமானத்தை பெறலாம். நிதி ரீதியாக பயனுள்ள நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வருமான ஆதாரம் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். அவர்களின் அன்பு கிடைக்கும். எந்த வேலை எடுத்தாலும் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவை பெறலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். நிறைவேறாத சில ஆசைகளை நிறைவேற்ற முடியும். மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். என்று உங்கள் செயலில் நேர்மறையான விளைவுகளை காண்பீர்கள். உங்களில் திறமைகளை வெளிப்படுத்த சாதகமான நாள். மாணவர்கள் படிப்பில் நல்ல வெற்றியை பெற முடியும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். காதல் விஷயத்தில் புரிதலுடன் செயல்படவும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நல்ல பலன் தரக்கூடிய நாள். உங்கள் வேலையை முடிக்க சற்று கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறலாம். தனிப்பட்ட உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக செலவிட வாய்ப்பு கிடைக்கும். வியாபார திட்டங்கள் சாதக பலனைத் தரும். வருமானம் பெருகும். சேமிப்பு அதிகரிக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். நிறைய வெற்றிகளை பெற முடியும். வேலையில் முன்னேற்றத்தை காண்பீர்கள். என்று உங்களின் நம்பிக்கை, புத்துணர்ச்சியால் எதிர்பார்க்க விஷயங்களை செய்து முடிப்பீர்கள். இன்று நேர்மறையாக சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். உங்கள் வேலையில் கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். பணிச்சுமை அதிகரிக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு நல்ல பலன்கள் தரக்கூடிய நாள். உங்கள் வேலைகளை கவனமாக செய்து முடிக்கவும்., குடும்பம், நண்பர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். என்று உங்களின் உடல்நிலை குறித்து கவலை ஏற்படும். வணிகத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்த வெற்றி கிடைக்கும். உங்களின் வருமானம் அதிகரிக்கும். சேமிக்க முடியும். எந்த ஒரு வேலையிலும் இலக்கை அடைய முடியும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாள். வேலையில் பலவகையில் நன்மை அடைப்பீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண முடியும். உங்கள் தொழிலில் பொன்னான வாய்ப்புகள் வரும். மாணவர்கள் கடின உழைப்பிற்கான பலனை பெறுவீர்கள். எந்த ஒரு துறையிலும் முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். என்று உங்கள் செலவு விஷயத்தில் கவனம் தேவை. தொழில்துறையில் முன்னேற்றத்தை காண முடியும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று அன்றாட வேளையில் பிஸியாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உங்கள் துணைக்கு அவர்கள் விரும்பிய பரிசு பொருட்களை வாங்கி தருவீர்கள். பணிச்சுமை உங்களை சோர்வடைய செய்யும். என்று உங்களின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். அதிக ஆர்வத்துடன் எதையும் செய்ய வேண்டாம். பணிகளை சரியாக திட்டமிட்டு செயல்படுவது நல்லது.