இடமாறும் செவ்வாய்.., கட்டுக்கட்டாக பணமழை பெறப்போகும் 3 ராசிகள்

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.

இவர் தன்னம்பிக்கை, துணிவு, விடாமுயற்சி, வலிமை, வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

தற்போது செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் திகதி அன்று சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசிகள் நுழைந்தார்.

ஏற்கனவே கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது செவ்வாய் பகவானும் அவரோடு சேர்ந்து பயணம் செய்து வருகின்றார்.

செவ்வாய் பகவானின் இடமாற்றம் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.

ரிஷபம்

  • வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
  • நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
  • பொறுமையை கடைப்பிடித்தால் முன்னேற்றம் உண்டாகும்.
  • நண்பர்களால் உதவி கிடைக்கும் உறவினர்களால் முன்னேற்றம் உண்டாகும்.

விருச்சிகம்

  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.
  • பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும்.
  • நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

தனுசு

  • மன தைரியம் அதிகரிக்கும் செல்வம் பெருகும் சேமிப்பு அதிகரிக்கும்.
  • உடன் பிறந்தவர்களால் உதவி கிடைக்கும்.
  • குழந்தை சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.
  • பணம் சேமிப்பதில் வெற்றி கிடைக்கும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • பண வரவில் இந்த குறையும் இருக்காது.
  • தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகும்.

மறக்காமல் இதையும் படியுங்க  2025-ஐ புரட்டிப் போடப் போகும் சனி-குரு பெயர்ச்சி.. ராகுவோடு சேரும் கேது- இனி என்ன நடக்கும்?
Shares