பள்ளி மாணவர்களுடன் அழகான ஆட்டம் போட்ட அழ கி ய டீச்சர்.. மா ணவர்களுடன் எவ்ளவு க்யூட்டாக ஆடுகின்றார் பாருங்க..!

நடனம் என்றாலே அழகுதான். அதிலும் அழகிய இளம்பெண்ணான ஒரு டீச்சர் நடனமாடினால் கேட்கவும் வேண்டுமா? நம்மையும் அறியாமல் வைத்த கண் எடுக்காமல் பார்ப்போம் தானே?

முந்தைய தலைமுறைப் பெண்களுக்கு எல்லாம் கேளிக்கைகளுக்கும், பொழுதுபோக்கிற்குமே வாய்ப்பு இருக்காது. ஆனால் இன்றெல்லாம் அப்படி இல்லை. பெண்கள் சகலத்திலும் கோலோச்சி வருகின்றனர். அந்த வகையில் நடனத்திலும் அவர்கள் வேற லெவல் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போதெல்லாம் சினிமாவில் பேமஸான பாடல்களுக்கு இளம்பெண்கள் ஆடும் நடனம் இணையத்தில் அவ்வப்போது வைரல் ஆகியும் விடுகிறது.

இங்கேயும் அப்படித்தான். வட இந்தியாவில் அரசுப்பள்ளி ஒன்று உள்ளது. அங்கு ஆண்டு விழா நடக்க இருந்தது. அந்த பள்ளிக்கூடம் அதிகளவில் ஆதிவாசிக் குழந்தைகள் படிக்கும் பள்ளி. அங்கு ஆண்டுவிழாவுக்கு அந்தக் குழந்தைகள் ஆட வேண்டும் என்பதற்காக அழகான இளம்பெண்ணான டீச்சர் ஒருவர் அதற்கு பயிற்சி கொடுக்கிறார். அப்போது அவர் செம க்யூட்டாக ஆடுகிறார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். இது இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. அழகான டீச்சர்…அம்சமாக ஆடுகிறார். இதோ நீங்களே பாருங்களேன்

Shares