சித்திரை மாத ராசி பலன்: வாழ்க்கை மாறப்போவது இந்த ராசியினருக்கு தான்… உங்க ராசி என்ன?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் சூரிய பகவான் மீனத்திலிருந்து மேஷ ராசிக்குள் பிரவேசிக்கவுள்ளார். ஏப்ரல் 13ஆம் திகதி இரவு 8:51 மணிக்கு மீனத்திலிருந்து, மேஷ ராசிக்கு மாறுகின்றார்.

இதன் காரணமாக குறிப்பிட்ட சில ராசியினர் வாழ்வில் பாரிய மாற்றம் ஏற்படப்போகின்றது. அவ்வாறு சாதக பலன்களை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

இந்த சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு பல சாதக பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் பண வரவு அதிகரிக்கும். பணியிடத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிட்டும் வாய்ப்பு காணப்படுகின்றது. நிதி விடயத்தில் சிறந்த முன்னேற்றம் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசியினருக்கு இந்த மாதத்தில் வாழ்க்கையை மாற்றக்கூடிய பல சாதக பலன்கள் கிடைக்கும். பொருள் வசதிகள் அதிகரிக்கும். குடும்பம் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

கடகம்

இந்த சித்திரை மாதத்தில் கடகம் ராசிக்காரர்கள் செய்யும் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள்.

பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார நிலை நன்றாக உயரும்.

சிம்மம்

இந்த மாதத்தில் சிம்மம் ராசியில் பிறந்தவர்களுக்கு அற்புதமான பலன்கள் காத்திருக்கின்றது.வேலை தேடுபவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்பு தேடி வரும். நிதி நிலையில் பாரிய மாற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

இந்த சித்திரை மாதத்தில் மிதுன ராசியினருக்கு எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். இதுவரை இருந்த பிரச்சினைகள் அனைத்தும்

மறக்காமல் இதையும் படியுங்க   இம்மாதத்தில் உருவாகும் முதல் குரு பெயர்ச்சி- ரிஷப ராசி முதல் அதிர்ஷ்டத்தை அள்ளும் மற்றைய ராசிகள்
Shares