நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் தமிழ்நாட்டில் அதிகம் பேசப்படாத வெவ்வேறு உணவு கலாச்சாரங்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு தமிழ்நாட்டில் அதிகம் பேசப்படாத வெவ்வேறு உணவு கலாச்சாரங்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் படைப்பு சேறு என்று கோவில்களில் படைக்கப்படும் உணவு போன்று நீயா நானா நிகழ்ச்சியில் நபர் ஒருவர் படையல் செய்துள்ளார்.
இதனை கோபிநாத் உட்பட அரங்கத்தில் உள்ள அனைவரும் ஒரே இலையிலிருந்து எடுத்து சாப்பிட்டு மகிழ்ச்சியடைந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கின்றது.