நாம எப்போமே கையில் இருக்க கூடிய நல்ல விஷயங்களை விட்டு விடுவோம். நம்மிடம் இல்லாத அல்லது வெளிமாநில அல்லது வெளிநாட்டுக்காரர் பயன்படுத்தும் பழக்கத்தை எடுத்துக்கொண்டு செயல்படுவோம்.
தமிழர்கள் நம்மிடம் இல்லாத கலா ச்சாரமா, மரு த்துவமா, உணவு முறை யா. என்ன தான் நம்மிடம் இல்லை. ஆண்களுக்கு இந்த ர கசி யத்தை தெரியாமல் பார்த்துக்கொள்ளுங்கள்… தெரிந்தால் அவர்கள் அதை கைவிட மாட்டார்கள்……!!
நம்மிடம் இல்லா த மூலிகையா, எல்லா விதமான நோய்க்கும் நம்மிடம் தீர்வு இருக்கிறது என் றே சொல்லலாம்.இதில் சிக்கலான விஷயம் என்னவென்றால் நம் முன்னோர்கள் எ ழு தி வைத்திருந்த பல புத்தகங்கள் தற்போது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அப் படி அனைத்திற்கும் எளிய தீர்வினை கொண்டிருந்தோம்,தற் போ து ஒரு சில நபர்கள் சித்த மருத்துவ குறிப்புகளை மக்களுக்கு தெரிவித்து வ ரு கி ன் றனர்.