சுவிஸில் இருந்து இலங்கைக்கு புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரம்!

இலங்கை ரயில்வே திணைக்களம் ரயில் தண்டவாளங்கள் சீரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் tamping இயந்திரத்தை சுவிட்சர்லாந்தில் இருந்து புதிதாக இறக்குமதி செய்துள்ளது.

குறித்த இயந்திரமானது கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்துக்கு நேற்று (19-02-2024) மாலை சென்றடைந்தாக தகவல் வெளியாகியுள்ளது.

Shares