வெறும் 5 நொடியில் காணாமல் போன கோழி குஞ்சை கண்டுபிடிங்க… அட இங்க தான் ஒளிஞ்சி இருக்கா?

வைரலாகும் புகைப்படத்தில் தாய் கோழி ஒரு கோழிகுஞ்சை மட்டும் தவற விட்டுவிட்டு சோகத்தில் கத்துகின்றது.

இது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிற ட்ரெண்டிங் புதிராகும்.

இந்த படத்தில் தாய் கோழியிடமிருந்து பிரிந்த ஒரு கோழி குஞ்சைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கு கொடுக்கப்பட்ட 5 நிமிட சவால்.
கோழி குஞ்சை கண்டுபிடிங்க பார்க்கலாம்

காணாமல் போன கோழி குஞ்சை 5 நொடியில் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.

ஒரு வேலை உங்களால் கண்டிபிடிக்க முடியவில்லை என்றால் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.
நாங்களே உதவுகிறோம்…

காணாமல் போன கோழிகுஞ்சை கண்டுபிடிக்க அமர்ந்திருக்கும் நாயின் அருகில் உற்று பாருங்கள்.

இதில் அந்த நாயின் இடதுபுறத்தை ஜூம் செய்து பாருங்கள். ஆம், அங்கே தான் கோழி குஞ்சு உள்ளது.

அந்த கோழி குஞ்சும் நாயும் ஒரே நிறத்தில் இருப்பதால் முதலில் கண்டுபிடிக்க சவாலாக இருந்திருக்கும்.

Shares