தண்ணீர் ராங்க் சமையலறைக்குள் விழுந்ததில் அங்கிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மேல் தளத்தில் பாதுகாப்பற்ற முறையில் பொருத்தப்பட்டிருந்த தண்ணீர் ராங்க் கூரையை உடைத்துக்கொண்டு விழுந்துள்ளது.
வலஸ்முல்ல பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இந்த அசம்பாவித சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.