தினமும் இதை 3 டீஸ்பூன் மறக்காமல் சாப்பிடுங்க… உடலை எளிய முறையில் சுத்தம் செய்யுமாம்!

உடலில் டாக்ஸின்கள் அதிகரித்தால், உள்ளுறுப்புக்களின் செயல்பாடு குறைந்து, உடலில் சோர்வு அதிகரித்து, எப்போதும் மிகுந்த களைப்பை உணரக்கூடும். நீங்கள் எக்காரணமுமின்றி மிகுந்த களைப்பை உணர்ந்தால், உங்கள் உடலில் அழுக்குகள் அதிகம் தேங்கியுள்ளது.

எனவே இவற்றை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது. அந்தவகையில் உடல் சுத்தமாகும் ஒரு அற்புதமான வழி ஒன்றை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பூண்டு பற்கள் – 12
ரெட் ஒயின் – 500 மிலி

தயாரிக்கும் முறை

முதலில் பூண்டின் தோலை நீக்கி துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒரு கண்ணாடி பாட்டிலில், அதனை போட்டு அத்துடன் ரெட் ஒயினை ஊற்றி, பாட்டிலை காற்று புகாதவாறு நன்கு இறுக்கமாக மூடி வைக்க வேண்டும்.

இந்த கலவையை 2 வாரம், அதாவது 14 நாட்கள் பிரகாசமான இடத்தில் வைத்து ஊற வைக்கவும்.

ஒவ்வொரு நாளும் அந்த பாட்லை 30 நொடிகள் குலுக்க வேண்டும். இதனால் கலவை நன்கு ஒன்று சேரும்.

பின் 14 நாட்கள் கழித்து, பாட்டிலைத் திறந்து, வடிகட்டி, மீண்டும் அக்கலவையை அதே கண்ணாடி பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

இந்த மருந்தை தினமும் மூன்று வேலை உணவு உண்பதற்கு முன் 1 டீஸ்பூன் சாப்பிட வேண்டும்.
அதுவும் ஒரு மாதம் இப்படி உட்கொள்ள வேண்டும்.

குறிப்பு

இது மிகவும் சக்தி வாய்ந்த பானம்.
இது இரத்தத்தை மட்டுமின்றி, உடலுறுப்புக்களையும் சுத்தம் செய்வதுடன் வலிமையாக்கும்.
இந்த சிகிச்சையை ஆறு மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள்வது மிகவும் நல்லது.

Shares