பெண் உறுப்பில் ஏற்படும் Rashes-க்கு என்ன தீர்வு? மருத்துவர் கூறும் விளக்கம் இதோ!

பொதுவாக அந்தரங்க உறுப்பில் எரிச்சல், அரிப்பு, நமைச்சல், கட்டி, புண், வீக்கம் போன்ற பிரச்சனை வரும்போது அதைபற்றி வெளியில் பேசுவதற்கும் மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும் கூட தயங்குகிறார்கள்.

ஆனால் எரிச்சல் உண்டாகும் போதே இது குறித்து வெளிப்படையாக பேசி வேண்டிய சிகிச்சை பெறாமல் இருந்தால் அவை ஆபத்தை உண்டாக்கவும் கூடும். எனவே பெண்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அந்தவகையில் பெண் உறுப்பில் ஏற்படும் Rashes-க்கு என்ன தீர்வு என்பதை குறித்து கீழ் காணும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்வோம்.

Shares