பொலிவான சருமம்,அடர்த்தியான முடி பெற இப்படி நெல்லிக்காய் ஜூஸ் செஞ்சு குடிங்க

பொதுவாக ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்ல நீளமான, அடர்த்தியான கூந்தலை பெற வேண்டும் என்பது ஆசையாக இருக்கும்.

அதிலும் நீளமான அல்லது அடர்த்தியான கூந்தலுடைய பெண்களை காணும் போது, நாமும் இது போன்ற கூந்தலை பெற வேண்டும் என்று நினைப்பார்கள்.

ஆனால் அப்படி நடப்பதில்லை. இன்னும் சில பேர் முடி தொடர்பான பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.

இதற்காக பலர் செயற்கை பொருட்களையே வாங்கி பயன்படுத்துகின்றார். உண்மையில் இதுவும் முடிவளர்சி தடைபட ஒரு காரணமாக அமைகின்றது.

முடியை நன்கு அடர்த்தியாக வளர செய்ய ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

Shares