வில்லுப்பாட்டு பார்ப்போரை வியப்பில் ஆழ்த்திய இளம்பெண்!! எவ்ளோ அற்புதமா பாடுது பாருங்க!

அற்புதமாக வில்லு பாட்டு பாடி பார்ப்போரை வியப்பில் ஆழ்த்திய இளம்பெண்ணின் வில்லு பாட்டு வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதனைப் பார்க்கும் இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிராமப்புற கோவில் கொடை விழாக்களில் வில்லு பாட்டு கச்சேரி என்பது நிரந்தரமாக நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி. கோவிலில் சாமி ஆடுவது முதல் சாமி வரவைப்பது வரை அந்த வில்லு பாட்டு கச்சேரி பாடு பவரின் திறமை மிகவும் முக்கியமானது.

ஏனென்றால் பூஜை நேரங்களில் இவர்கள் பாடும் பாட்டுக்கு சாமி வந்து விடும் என்று முன்னோர்கள் சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள்.இந்த வில்லு பாட்டு பாடும் கலைஞர்கள் தற்போது குறைந்து விட்டார்கள் என்றே சொல்லலாம்.

ஆங்காங்கே ஒருசிலர் புதிதாக இந்த தொழிலை கற்றுக்கொண்டு தற்போது இந்த தொழில் அழியாமல் பாதுகாத்து கொண்டிருக்கின்றனர். தற்போது வில்லுபாட்டு என்றால் இணையத்தில் இந்த பெண் தான் பிரபலமாக இருக்கிறார்.

அப்படி பிரபலமான அந்தப் பெண் பாடிய வில்லுப்பாட்டு வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. பெண் பாடிய வில்லுப்பாட்டு பாடல் உங்களுக்காக நாங்கள் இங்கே இணைத்துள்ளேன். நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.