பிரபல நடிகை பூனம் பாண்டே திடீர் மரணம்..!

பிரபல பாலிவுட் நடிகை பூனம் இன்று காலை காலமானார், அவருக்கு வயது 32.

பாலிவுட் சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான “நாஷா” என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியவர் தான் பூனம் பாண்டே.

இதனை தொடர்ந்து, “கடந்த 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா வென்றால் ஆடை இல்லாமல் மைதானத்தில் ஓடுவேன்.” என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சினிமாவிலிருந்து விலகியிருந்த பூனம் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வந்தார்.
உயிரிழப்பிற்கான காரணம்

இந்த நிலையில, பூனம் இன்று காலை உயிரிழந்தாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகின்றது.

கர்ப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பூனமின் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவொன்று பகிரப்பட்டுள்ளது.

அதாவது, “இன்று காலை எங்களுக்கு கடினமாக உள்ளது. கர்ப்பை வாய்ப் புற்றுநோயால் எங்கள் அன்புக்குரிய பூனத்தை இழந்துவிட்டோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று பதிவிட்டு இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *