கதறும் முத்துமலர்..!அரசனை நம்பி புருஷனை கைவிட்டுட்டேன்…

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் பாலா தனது மனைவி முத்துமலரை சமீபத்தில் விவாகரத்து செய்தார்.நந்தா.பிதாமகன்,உள்ளிட்ட முக்கிய படங்களை இயக்கியவர் இயக்குநர் பாலா. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் திறமைகளில் வெளிகொண்டு வந்து அவர்களை மெருகேற்றி பங்கு இயக்குநர் பாலாவுக்கு உண்டு.

இதனிடையே பாலா தனது மனைவி முத்துமலரை விவாகரத்து செய்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றனர்.

கடந்த 2004ஆம் ஆண்டு மதுரையில் திருமணம் செய்து கொண்ட இயக்குநர் பாலாவும்,முத்துமலரும் 17 வருட வாழ்க்கையில் இருந்து பிரிந்துள்ளனர்.

இந்த நிலையில் இயக்குநர் பாலா நடிகர் சூர்யா நடிக்கும் திரைப்படத்தில் பிசியாக இருந்து வருகிறார். இதையடுத்து தன்னை விட்டு பிரிந்து போன தனது மனைவி முத்துமலர் மீண்டும் வந்தால் சேர்த்துக்கொள்ள கூடாது என தன் முடிவில் சரியாக இருப்பதாக கூறப்படுகிறது.

மனைவியால் மரியாதை,உள்ளிட்டவை போய்விட்டதாக இயக்குநர் பாலா நினைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறக்காமல் இதையும் படியுங்க   ஆண்களை கெடுப்பது பெண்கள் தான்.. அவ்வளவு மோசமான உடை- சர்ச்சை பேச்சில் சிக்கிய சீரியல் நடிகை
Shares