பவதாரணி பற்றி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கையர்.. கடைசி நேரத்தில் நடந்தது என்ன?-காணொளி

பாடகி பவதாரணியின் இறுதிகட்ட வாழ்க்கை இலங்கையில் எப்படி இருந்தது என்பதனை உதவியாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக இருந்தவர் தான் பவதாரணி.

இவர் சுமாராக 30 படங்களுக்கு மேல் பாடல்கள் பாடியுள்ளார். அத்துடன் 10 மேற்பட்ட படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இதனை தொடர்ந்து இவர் கடந்த வாரம் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவர் இலங்கையில் இருந்த நிலையில் இது தொடர்பான வதந்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இப்படியொரு நிலையில் இலங்கைக்கு ஏன் பவதாரணி வந்தார்? அவர் எங்கு தங்கியிருந்தார்? பவதாரணியின் கடைசி ஆசை என்ன? என்பதனை இலங்கையில் உதவி செய்த நபர் ஒருவர் லங்காசிறி யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில்,“ பவதாரணி இறக்கும் வரை அவருக்கு தேவையான அனைத்தையும் கணவராக இருந்து சபரி செய்திருக்கிறார். பவதாரணியின் கடைசி ஆசையையும் அவர் நிறைவேற்றி வைத்திருக்கிறார்….” என பேசியிருந்தார்.

இதனை தொடர்ந்து பவதாரணி பற்றி ஏகப்பட்ட விடயங்களை பகிர்ந்திருக்கிறார். இதனை கீழுள்ள காணொளியில் தொடர்ந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *