அழகை காட்டி இளசுகளை ஈர்த்த அபர்ணா பாலமுரளி

அழகை காட்டி இளசுகளை ஈர்த்த அபர்ணா பாலமுரளி `1யின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

அபர்ணா பாலமுரளி ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் அவர் முக்கியமாக தமிழ் திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார். ஜெயன் சிவபுரம் இயக்கிய லட்சுமி கோபாலசாமியுடன் இணைந்து யாத்ரா துடாருன்னு என்ற மலையாளத் திரைப்படத்தில் அபர்ணா அறிமுகமானார்.2015 இல், அவரது ஒரு இரண்டாம் வகுப்பு யாத்ரா திரைப்படம் வெளியானது. அவர் 2016 இல் மகேஷிண்டே பிரதிகாரம் என்ற தனது திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார்.

அவரது 2018 வெளியீடுகள் காமுகி மற்றும் பி.டெக்.ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்த சர்வம் தாள மயம் திரைப்படத்தில் தமிழ்த் திரைப்படத்தின் கதாநாயகியாக அவர் நடித்துள்ளார்.மலையாளத்தில் அவரது அடுத்தடுத்த படங்கள் மிஸ்டர் & மிஸ். ரவுடி மற்றும் ஜீம் பூம் பா ஆகிய படங்களில் நடித்தார். அவர் நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படத்தில் பொம்மியாக நடித்தார் . அப்படம் தமிழ்திரையுலகில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த தயாரிப்பாளர் போன்ற பல தேசிய விருதுகள் குவிந்தது.

ஐகான்பிறகு இவருக்கு அடுத்த அடுத்த படங்கள் இவரை தேடி குவிந்தது. அந்த வரிசையில் தீதும் நன்றும் , வீட்டுல விஷேசம், சுந்தரி கார்டன் , நித்தம் ஒரு வானம் போன்ற படங்களில் நடித்தார். இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக உள்ள இவர், தனது இணைய பக்கங்களில் வெளியுட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர் மத்தியில் பேசப்பட்டு வருகிறார். அந்த வகையில் இவர் வெள்ளைக்கலர் உடையில், தனது முன்னழகை காட்டும் வகையில் பல போஸ்களை கொடுத்து ரசிகர்களை மத்தியில் சூட்டை கிளப்புகிறார்.

மறக்காமல் இதையும் படியுங்க  நடிகர் சிவ ராஜ்குமாருக்கு அமெரிக்காவில் தீவிர சிகிச்சை! எனன் ஆனது?
Shares