கொழும்பிலிருந்து சென்னை சென்ற யுவனுக்கு விமான நிலையத்தில் தடங்கல்

இலங்கையிலிருந்து இந்தியா சென்றடைந்த யுவன் சங்கர் ராஜா மற்றும் அவருடன் சென்ற குழுவினர் சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்ல சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை வரும்போது சென்னை விமானத்தில் தங்களது வாகனத்தை நிறுத்திவைத்துவிட்டு பின் மீண்டும் சென்னை வந்தடைந்த நிலையில், விமான நிலைய ஊழியர்கள் அவர்களின் கார்களை பூட்டியுள்ளனர்.

இளையராஜாவின் மகளும் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரணி நேற்று (25.01.2024) இலங்கையில் காலமானார்.

இதனை தொடர்ந்து அவரை பார்ப்பதற்காக இளையராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் விமானம் மூலம் இலங்கை வந்தடைந்தனர்.

Shares