ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் தாக்கம் ஒரு நபரின் இயல்பில் தெரியும். ஒவ்வொரு நபரின் இயல்பும், விருப்பு வெறுப்புகளும் வேறுபட்டவை. அப்படிப்பட்ட ராசிக்காரர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.
இந்த வகையில் பிறப்பிலேயே அதிர்ஷ்டசாலிகளாகும் வரம் ஒரு சிலருக்கே உண்டு. அப்படி பிறப்பிலேயே ராஜயோகத்துடன் பிறந்த ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க
வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் பொதுவாகவே மிகவும்“ துணிச்சலானவர்களாகவும் போராடும் குணமுடையவர்களாகவும் இருப்பார்கள். இதனால் அவர்கள் தங்கள் முயற்சியினால் வாழ்வில் அதிக செல்வத்தை ஈட்டுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்போதும் தன்னம்பிக்கை அதிகம். இவர்களின் உறுதியும் பிடிவாத குணமும் காலப்போக்கில் அதிக செல்வத்தை கொடுக்கும். இவர்கள் பிறப்பிலேயே ராஜ யோகத்துடன் பிறந்தவபர்கள். இவர்களை தேடி செல்வம் வந்தே ஆகும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் பொதுவாக மற்றவர்களை ஈர்க்கும் வகையில் மிகவும் அழகாக இருப்பார்கள். இவர்களிடம் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கும். இவர்களின் கடின உழைப்பினால் இவர்கள் வாழ்வில் அதிக செல்வத்தை ஈட்டுவார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அதிகமாக பகுப்பாய்வுத் தன்மையை கொண்டிருப்பார்கள். கன்னி ராசிக்காரர்கள் பெரும்பாலும் நிதி செழிப்புக்கான பாதையை தேர்ந்தெடுப்பார்கள். இவர்களின் நிதி திட்டமிடல் மற்றும் முடிவெடுக்கும் தன்மைகளிலும் சிறப்பாக செயற்பட்டு வாழ்வில் வெற்றியடைவார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ஒழுக்கத்திற்கும் பணி நெறிமுறைக்கும் பிறப்பெடுத்தவர்கள் போல் செயற்படுவார்கள். இவர்கள் தங்களின் இலட்சியத்தை அடைவதற்காக பாடுபடுவார்கள். செல்வத்தை உருவாக்குவதற்கும், நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும் பிறப்பெடுத்தவர்கள் போல் இருப்பார்கள்.
🔴LIVE: Ayodhya Ram Temple