எதிர்பார்த்த தனவரவு உண்டாகும் புது தொழில் முயற்சிகள் வெற்றியடையும் !!! இன்றைய ராசி பலன்கள்!!! (23 .01.2024)!!!

இன்றைய ராசி பலன் (23 ஜனவரி 2023)

மேஷம் இன்றைய ராசி பலன் – Aries

புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். எதிர்பார்த்த பணம் வரும் லோன் சம்பந்தப்பட்ட காரியங்கள் வெற்றியடையும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் இருப்பவர்களுக்கு நன்மையில் முடிய காண்பார்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சலும் செலவினங்களும் உண்டாக வாய்ப்பு உண்டு.

சுபச் செலவுகளை பற்றிய சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். ஆனால் உங்கள் மனோநிலை வேலையில் திருப்திகரமாக இருக்காது சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் நல்ல நாள் ஆகும்.

ரிஷபம் இன்றைய ராசி பலன் – Taurus

நேயர்களுக்கு இன்றைய நாள் மிகச்சிறந்த முன்னேற்றத்தைக் கொடுக்கும். நாளாக இருக்கும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். ஒரு சிலருக்கு செரிமானம் தொடர்பான தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் நீங்கள் எடுத்துக் கொள்ளும்.

ஒரு சில பற்றாக் குறைகள் இருந்தாலும் வெற்றிகரமாக இவைகளை சமாளித்து முன்னேறுவீர்கள் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருக்கும். சனி பெயர்ச்சி பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்

மிதுனம் இன்றைய ராசி பலன் – Gemini

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவிவரும். குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். இன்று மாலையில் அதிகபட்ச உடல் அசதி ஏற்பட வாய்ப்பு உண்டு.

உயர் கல்வியை நோக்கி கல்லூரிகளில் இடத்தை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிலையை காண்பார்கள் நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுக் கொள்ளும் நாளாக இன்றைய நாள் அமைகிறது. பொருளாதார முன்னேற்றம் நன்றாக இருந்து வரும். புதிய தொழில் முயற்சிகள் மேலும் சிறிதளவு காலதாமதம் ஆகும்.

கடகம் இன்றைய ராசி பலன் – Cancer

நேயர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும் புது தொழில் முயற்சிகள் வெற்றியடையும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் பொருளாதார பற்றாக்குறை இருந்தாலும் அவைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு சமாளிப்பார்கள்.

பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும் .குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும் கணவன்-மனைவி உறவு நன்றாக இருந்து வரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மகிழ்ச்சியும் ஆதாயமும் உண்டாகும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு தாய்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சிம்மம் இன்றைய ராசி பலன் – Leo

புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். எதிர்பார்த்த பணம் வரும் லோன் சம்பந்தப்பட்ட காரியங்கள் வெற்றியடையும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் இருப்பவர்களுக்கு நன்மையில் முடிய காண்பார்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சலும் செலவினங்களும் உண்டாக வாய்ப்பு உண்டு.

சுபச் செலவுகளை பற்றிய சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். ஆனால் உங்கள் மனோநிலை வேலையில் திருப்திகரமாக இருக்காது சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் நல்ல நாள் ஆகும்.

கன்னி இன்றைய ராசி பலன் – Virgo

நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைவதாக இருக்கும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும் கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். உங்கள் பேச்சுக்கு சமுதாயத்திலும் குடும்பத்திலும் மகிழ்ச்சி மகிழ்ச்சியும் மரியாதையும் உண்டாகும்.

புதிய சுபகாரிய முயற்சிகளில் வெற்றியை நோக்கிச் செல்லும். தாமதமாகிக் கொண்டிருந்த திருமண முயற்சிகள் வெற்றியடையும். மாணவர்கள் கல்வியில் நல்ல நிலையை அடைவார்கள் உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு நன்மையளிக்கக்கூடிய நாளாக இன்றைய நாள் அமையும். ஒரு சிலருக்கு கல்விக்காக வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பார் அவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

துலாம் இன்றைய ராசி பலன் – Libra

நேயர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும் எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும்.

கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தனலாபம் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மகிழ்ச்சியும் தனவரவும் உண்டாக வாய்ப்பு உண்டு. ஒரு சிலருக்கு உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு போன்றவை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம் இன்றைய ராசி பலன் – Scorpio

நண்பர்களுக்கு இன்றைய நாள் வெற்றிகளை தரக்கூடிய நல்ல நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக உயர்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும் நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த பல காரியங்கள் வெற்றியில் முடிவதாக அமையும். திருமண முயற்சிகள் நன்மையில் முடியும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல நிலைமையை அடைவார். புதிய கல்லூரிகளில் சேர்வதற்கு இடம் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும்.

தனுசு இன்றைய ராசி பலன் – Sagittarius

மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும் உயர்நிலைக் கல்வி பயில்பவர்கள் நல்ல முன்னேற்றமான சூழ்நிலையை காண்பார்கள். ஒருசிலர் வெளிநாடு பிரயாணம் செல்ல வாய்ப்பு உண்டு ஆதாயமும் உண்டாகும். சுபச் செலவுகள் உங்களை தேடி வரும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் வந்தாலும் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் நன்மையில் முடியும். ஒருசிலர் வீடு வாங்குவது சொத்துக்கள் வாங்குவது அல்லது வாகனங்கள் வாங்குவது தோன்றிய போன்ற சிந்தனைகளில் அதிகமாக ஈடுபடுவர் இம்முயற்சிகளில் இருப்பவர்களுக்கு வெற்றி கிட்டும்.

மகரம் இன்றைய ராசி பலன் – Capricorn

உயர்கல்விக்காக சிலர் வெளிநாடு செல்வதற்கு திட்டமிட்டு கொண்டிருப்பார்கள் அவைகளில் வெற்றி உண்டாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள். பல புதிய வாய்ப்புகளை பெறுவதற்கும் தவிர்க்கும் வழி உண்டாகும்.

குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும் நாள் ஆகும். சேவைத் துறை மற்றும் அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு மனமகிழ்ச்சி கிடைக்கக்கூடிய நல்ல நாள் ஆகும்.

கும்பம் இன்றைய ராசி பலன் – Aquarius

உணவு பொருள்களில் கவனத்தை கொண்டு செயல்படுங்கள் போட்டி பந்தயங்களில் வெற்றி அடைவீர்கள். வடக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். வழக்கு பிரச்சினைகள் போன்றவற்றில் வெற்றி உண்டாகும்.

சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான செயல்களில் இருப்பவர்களுக்கு தங்களுடைய காரியங்கள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சல்களும் செலவுகளும் உண்டாக வாய்ப்பு உண்டு.

மீனம் இன்றைய ராசி பலன் – Pisces

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும் கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு இனிமையான நிகழ்வுகளும் சந்திப்புகளும் உண்டு. புதிய தொழில் முயற்சிகளில் நன்மை உண்டாகும்.

உத்தியோகத்திலிருப்பவர்கள் ஆதாயம் கிடைக்கப் பெறுவார்கள். பணி மாற்றத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிகழ்வுகள் உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் நன்மையில் முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *