ராஸ்மிகா மந்தனாவின் “சாமி சாமி” வேற லெவலில் நடனமாடிய பாட்டி!! வயசானாலும் உங்க ஆட்டத்துக்கு குறைவே இல்லை!

இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அதிசயங்கள் நிறைந்த இந்த உலகத்தில் தினம் தோறும் எதாவது ஒரு அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டே தான் வருகின்றது , இதனால் மக்களும் மிகுந்து ஸ்வாரஸ்யத்துடன் கண்டு அதனை போற்றியும் நகைத்தும் வருவது வழக்கமாகி விட்டது ,முன்பெல்லாம் வீட்டை விட்டு வெளியில் வருவதற்கே மிகவும் தயக்க படுவார்கள் , ஆனால் தற்போது உள்ள காலங்களில் நடனமாடி அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதையே வழக்கமாக வைத்து வருகின்றனர் , இதனால் அவர்களுக்கு மக்களின் மத்தியில் நன்கு ரீச் அடைந்து விடுகின்றனர் ,

அந்த வகையில் சில வாரங்களுக்கு முன் திரை அரங்கங்களில் வெளியான புஷ்பா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது ,இதில் ஐகான் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அல்லு அர்ஜுன் இந்த படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார் ,இவருக்கு ஜோடியாக ரஷ்மிக்கா நடித்துள்ளார்,

இந்த படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி உள்ளார் ,இந்த படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது ,இதில் அம்சங்கள் என்ன என்றால் கிராமத்து கதாபாத்திரங்களில் இவர்கள் இருவரும் நன்றாக நடித்துள்ளார் ,இந்த படம் இவர்களுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது

இதில் வரும் பாடல் ஒன்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது ,இந்த பாடலை சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி செந்தில் பாடியுள்ளார் ,தற்போது இந்த பாடல்களுக்கு பலரும் டான்ஸ் ஆடி இணையத்தில் அந்த காணொளி பதிவை வெளியிட்டு வருகின்றனர்

அந்த வகையில் சமீபத்தில் வயதான பாட்டி ஒருவர் எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் தர லோக்கலாக குத்தாட்டம் போட்டு அணைத்து வகையான மக்களையும் திகைக்க வைத்தார் என்று சொன்னால் மிகையாகாது , அந்த காணொளியானது தற்போது வெளியான அந்த காணொளி காட்சியை நீங்களே பாருங்க , வாயடைச்சி போயிடுவீங்க…

Shares