ராசிகளில் நாட்டியம் ஆடும் கிரகங்கள்.. புத்தாண்டில் கிடைக்க போகும் அதிர்ஷ்டம்- பேட்டி

பொதுவாக கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தால் ஒருவரின் ராசிபலன் கணக்கிடப்படுகிறது.

இன்றைய தினம் சில ராசிக்காரர்களுக்கு சாதகமாகவும், சில ராசிக்காரர்களுக்கு பாதகமாகவும் அமையும்.

இது போன்ற விடயங்கள் ராசிப்பலன் அடிப்படையில் தான் கணிக்கப்படுகிறது.

தொடர்ந்து புதிதாக தொழில் துவங்குபவர்கள் தெய்வங்களுக்குரிய நாளான இன்று ஆரம்பித்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

அந்த வகையில் 12 ராசிகளில் ஏற்படும் கிரக பெயர்ச்சிகள் யாருக்கு அதிர்ஷ்டம் என்பதை பற்றி பார்ப்போம்.

Shares