வடிவேலுவை கிழி கிழி என கிழித்த நடிகை ராதிகா

வடிவேலுவை கிழி கிழி என கிழித்த நடிகை ராதிகாவின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் நடிகர் விஜயகாந்த மரணத்திற்கு நடிகர் வடிவேலு அஞ்சலி செலுத்த வராத நிலையில் அவர் குறித்த பல விடியோக்கள் இணையத்தில் பரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நடிகை ராதிகா மேடை ஒன்றில் பேசிய காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

குறிப்பிட்ட அந்த வீடியோவில் ராதிகா சரத்குமார் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த வீடியோ வை உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே

மறக்காமல் இதையும் படியுங்க  நடிகர் சிவ ராஜ்குமாருக்கு அமெரிக்காவில் தீவிர சிகிச்சை! எனன் ஆனது?
Shares