திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.
திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது.
இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர்.
அதிலும் திருமண நிகழ்ச்சியை சூட் செய்யும் போட்டோகிராபர்கள் இதை மிகவும் தத்ரூபமாக வீடியோவாகவும் எடுத்து மேரேஜ் வீடியோ கவரேஜில் சேர்த்துவிடுகின்றனர். இதனால் இந்த மணமக்கள் நடனத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
அந்த வகையில் தற்போது ப்ரீ வெட்டிங் ஷூட் வீடியோக்களும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.எங்கும் அப்படித்தான் ஒரு சம்பவம், ஒரு புகைப்படத்திற்காக மணமகளை மணமகன் தூக்கி புகைப்படம் எடுக்க தயாராகின்றனர்.அந்த நிகழ்வு தான் மிகவும் காமெடியாக உள்ளது.மிகவும் சிரமப்பட்டு ஒரு வழியாக மணமகளை தூக்கி ஒரு வித்தியாசமான முறையில் புகைப்படம் எடுக்கின்றனர்.அந்தக் காணொளி இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது வீடியோ இணைப்பு கீழே..