திருமண நிகழ்வில் இளம்பெண்ணிடம் பாசத்தை கொட்டிய தம்பிகள்.. எவுளோ தம்பிங்கனு பாருங்க..!

உலகில் மிகப்பெரிய வலிமையுள்ள விசயம் என்ன தெரியுமா ‘பாசம்’. அதிலும் அக்கா, தம்பி பாசம் என்பது வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.

தன் தாய் வயிற்றில் கருவை சுமக்கும் போதே, முதல் குழந்தையாக இருக்கும் பெண் குழந்தை தம்பியின் வரவுக்கு துள்ளித் துடிப்பாள். பல இல்லங்களில் தம்பி பாப்பாக்களுக்கு இரண்டாவது தாயாகவே மாறி இருப்பாள் அக்கா. பள்ளிக் கூடத்துக்கு கையை பிடித்து அழைத்துச் செல்வது, காலையில் குளிப்பாட்டி, டிரஸ் செய்து விடுவது என தம்பிகளின் அழகிய பொழுதுகளில் அக்காக்களின் கைவண்ணமும் இருக்கும். அதனால் தான் மணம் முடிந்த பின்னர் தன் கணவர் இல்லத்துக்கு

இங்கே ஒரு அக்கா மீது அவரது தம்பிகள் செம பாசத்தைக் கொட்டுகிறார்கள். இதோ கல்யாண வீடு ஒன்றில் விருந்து நடக்கிறது. அக்கா தன் தம்பிகள் வரிசையாக அமர்ந்திருக்க ஒவ்வொருவரிடமும் ஒருவாய் வாங்கிச் சாப்பிடுகிறார். தம்பிகளும் பாசத்தோடு அக்காவுக்கு ஊட்டுகின்றனர். குறித்த வீடியோ இணையத்தில் செம வைரல் ஆகிவருகின்றது. அதிலும் பேக் ரவுண்டில் உன் கூடவே பிறக்கணும் பாடலும் ஒலிக்க அந்த வீடியோவை நீங்களே இதோ பாருங்களேன்.

Shares