ஒ.ரே நா.ளில் கா.லுக்கு கீ.ழ் முடி வள.ர வேண்டுமா?

ஒருவரின் அழகை அதிக ரித்து வெளிக்காட் டுவதில் முடி முக்கிய பங் கினை வகிக்கிறது. ஆனால் அத் தகைய முடியா னது தற்போது மாசு க்கள் நிறை ந்த சுற்றுச்சூ ழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டு, முடி கொட்டுதல், அடர்த்தி குறைதல் போன்றவை ஏற்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், இன்றை ய நவீன காலத்தில் முடியை ப் பராமரிக்க நிறைய பொ ருட்கள் வந்திருப்பதால், மக்கள் இயற்கை வழிகளை மறந்து செயற்கை வழிகளை பின்பற்ற ஆரம்பித்து, பின் அதனால் பல்வேறு பக்க விளைவுகளை அனுபவித்து திருந்துகின்றனர்.

இன்றைய காலத் தில் நம்மில் சிலர் இளமையிலேயே வெள்ளை முடி யால் பலர் அவதிப்படுகி ன்றனர்.இதனால் கெ மிக்கல் டை பயன்படு த்துவோர் எண்ணிக் கையும் அதிக ரித்துவிட்டது. இது சிலருக்கு பக்கவிளைவுகளையும் உண்டாக்கலாம்.

எனவே இயற் கையான முறையில் பின்பற்றுவது பக்கவி ளைவுகளும் இருக்காது. அந்தவகையில் இயற்கைமுறையில் உங்களது தலைமுடியை கருகருவென வளர செய்ய என் ன ஒரு சூப்பரான டிப்ஸ் ஒன்றை பார்ப்போம்.

மறக்காமல் இதையும் படியுங்க   சாக்ஸ் அணியாமல் ஷூ போடுறீங்களா? அப்போ இந்த பாதிப்புகள் உறுதி
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares