நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் சொக்கத்தங்கம் விஜயகாந்த் – ஒரு சிறப்பு நீயா நானா என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு சொக்கத்தங்கம் விஜயகாந்த் – ஒரு சிறப்பு நீயா நானா என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த நிலையில், அவரது நினைவுகள் மக்களை தற்போது வரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் நீயா நானாவில் இவரைக் குறித்து பல தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளது.