பெரும்பாலும் வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே அதிலு ள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும். வெங்காயத்தில் இயற்கையாகவே நிறைய சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்றன.
அதிலும் வெங்காயத்தில் வைட்டமின் சி சத்து மிகவும் அதிகமாக உண்டு. குறிப் பாக பச்சை வெங்காயத்தி ல் சி சத்து அதிக மாக உண்டு. இ தனை பச்சை யாக சாப்பிடுவதனால் பல நன் மைகள் உடலுக்கு கிடைக்கின்றது.
வெங்காயம் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்க பெறுகி ன்றது என்பதில் சந் தேகம் இல்லை. வெங்காயம் அதன் அளவு, நிறம், சுவை பொறுத்து பல வகைகளாக காணப்படுகிறது.
வெங்காயத்தில் அதிக அளவு வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஃபோ லிக் அமிலம் உள்ளது.கால்சியம், இரும் புச்சத்து மற்றும் தரமான புரத சத்தும் உள்ளது. வெங் காயம் சாப்பிடு வதால் நன்மைகள் பல இருந்தாலும் தீமைகளும் இருக்கவே செய்கின்றது.